ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வாங்கி உள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்
X

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்.

ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது இளைய மகன் சந்தோஷ்குமார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ்குமார் கடந்த 5 ஆண்டுகளாக கே.டி.எம். பைக் வாங்குவதற்காக 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இதனையடுத்து, ரூ.3.56 லட்சம் நாணயத்தை சேமித்து வைத்திருந்த சந்தோஷ்குமார் ஈரோட்டில் உள்ள கே.டி.எம். ஷேருமில் இன்று ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிச் சென்றார்.

Updated On: 2022-09-23T20:48:59+05:30

Related News