/* */

செந்தாம்பளையம் மாசாணியம்மன் கோவிலில் நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா

Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

செந்தாம்பளையம் மாசாணியம்மன் கோவிலில் நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா
X

Erode news, Erode news today- நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. 

Erode news, Erode news today- கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சலங்காபாளையம் கிராமம் செந்தாம்பாளையத்தில் உள்ள மாசாணியம்மன் கோவில் நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை விநாயகர் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து வரப்பட்டு மாசாணியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, உற்சவர் சிலை திருவீதி விழா நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் ஆறுமுகம், ஊர் காரியக்காரர் பழனிச்சாமி, விழா குழு தலைவர் முருகன், கோவில் முதன்மை பூசாரி கைலாசம், கோவில் பூசாரி ஐயப்பன் மற்றும் ஸ்ரீ குமரன் விவர்ஸ் தலைவர் வெங்கடசாமி, மாரிமுத்து, மகாலிங்கம், வடிவேல், கொடிக்கம்பம் மிராசு, நாராயணசாமி விழா குழுவினர் சந்திரசேகரன், முருகேசன், ராமசாமி, மாரிமுத்து, ஈஸ்வரன், பூபதி, வெங்கடேசன், நாகராஜ், முருகேசன் என்கின்ற கோ மாரிமுத்து, சென்னை பாரதி, சோமு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 28 Aug 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...