/* */

ஈரோடு மாவட்டத்தில் கனமழை: நேற்று ஒரே நாளில் 640.10 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 640.10 மீ.மி மழைப் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கனமழை: நேற்று ஒரே நாளில் 640.10 மி.மீ மழை பதிவு
X

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 640.10 மீ.மி மழைப் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று பவானி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, கொடிவேரி அணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.14) நேற்று காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 17.00 மி.மீ ,

கோபி - 26.20 மி.மீ ,

பவானி - 111.60 மி.மீ ,

பெருந்துறை - 96.00 மி.மீ ,

நம்பியூர் - 2.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 59.00 மி.மீ ,

தாளவாடி - 2.00 மி.மீ ,

கொடிவேரி - 56.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 19.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 55.60 மி.மீ ,

சென்னிமலை - 7.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 23.00 மி.மீ ,

அம்மாபேட்டை - 25.20 மி.மீ ,

பவானிசாகர் - 29.20 மி.மீ ,

கொடிவேரி அணை - 40.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 20.00 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 51.30 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 640.10 மி.மீ ஆகவும், சராசரியாக 37.65 சதவீதமாகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Oct 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!