/* */

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X

கோப்புப்படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படும்.

நம்பியூர்

1. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, நம்பியூர் - கோவாக்சின் - 200

2. எலத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

3. ஒட்டர்கரட்டுபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

4. அரசு உயர்நிலைப்பள்ளி,எருமைகாரன்புதூர் - கோவாக்சின் - 200

5. அக்கரைபாளையம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 200

டி.என்.பாளையம்

1. டி.என்.பாளையம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 100

2. கள்ளியன்காடு நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 300

3. மோத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

4. வினோபாநகர் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

5. கொங்கேர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவாக்சின் - 400

6.கொங்கேர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 300

சிறுவலூர்

1. கட்டுவலவு நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 400

2. நடுநிலைப்பள்ளி, கோபி - கோவாக்சின் - 200

3. முனிசிபல் ஜெயராம் நடுநிலைப்பள்ளி, கோபி - கோவாக்சின் - 400

4. பழனியப்பா தொடக்கப்பள்ளி, பி.நஞ்சகவுண்டன்பாளையம் - கோவாக்சின் - 100

5. சாரதா வித்யாலயா தொடக்கப்பள்ளி, - கோவாக்சின் - 100

6. செங்கோடப்பா ஆரம்பப்பள்ளி, கோபி - கோவாக்சின் - 200

7. தொடக்கப்பள்ளி பி.மேட்டுபாளையம் - கோவாக்சின் - 200

Updated On: 5 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  6. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  7. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  9. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  10. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...