கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

டி.என்.பாளையம்

1. மகளிர் உயர்நிலைப்பள்ளி, கொங்கர்பாளையம் - கோவிசீல்டு – 100

2. ஆர்.சி. பள்ளி, அக்கறை கொடிவேரி – கோவிசீல்டு – 100

3. தெற்கு பள்ளி, வானிபுதூர் - கோவாக்சின் - 100

4. கள்ளிப்பட்டி துவக்கப்பள்ளி – கோவாக்சின் - 100

நம்பியூர்

1. அரசு நடுநிலைப்பள்ளி, குருமந்தூர் - கோவிசீல்டு – 100

2. அரசு துவக்கப்பள்ளி, லகம்பாளையம் - கோவிசீல்டு – 100

3. அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிக்கூடப்பிரிவு, கடத்தூர் - கோவிசீல்டு – 100

4. அரசு உயர்;நிலைப்பள்ளி, சுன்டக்கம்பாளைம், கோவாக்சின் - 100

5. அரசு நடுநிலைப்பள்ளி, எம்மாம்பூண்டி – கோவாக்சின் - 100

சிறுவலூர்

1. கூகலூர் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. அலுக்குளி ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

3. கொட்டுபுள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

4. வெள்ளாங்கோவில் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

5. அரசு மேல்நிலைப்பள்ளி, பொலவக்காளிபாளையம் - கோவிசீல்டு - 100

6. சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி , கடுக்கம்பாளையம் - கோவிசீல்டு - 100

7. சந்திரபுரம் ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு – 100

Updated On: 19 July 2021 2:51 AM GMT

Related News