கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
X

கோபி :-

கோபி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாரியூர். நஞ்சகவுண்டன்பாளையம்,ஜீவா நகர், வெண்ணிலா நகர், கே.டி.எஸ்.நகர், நல்லம்மாள் நகர், அழகு நகர், முத்து நகர், பார்வதி நகர், பைரவர் நகர், அம்பிகை நகர், டி.ஆர்.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கொளப்பலூர் :-

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி கள் நடைபெறுகிறது. இதனால் காவேரிபாளையம் செட்டி யாம்பாளையம், மல்லநாயக்கனூர், மேட்டுவலவு, மணியக் காரன்புதூர் மகாலட்சுமி நகர், கருக்குபாளையம், பாட்சா காட்டுப்புதூர், அழகு கவுண்டன்பாளையம், கல்லுமடை. நாகப்பகவுண்டன் புதூர், சாணார்பாளையம், நீலாம்பாளை யம் பிரிவு, கிழக்கு தோட்டம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 11 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...
 3. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து...
 4. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 5. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
 6. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர்
 8. உத்திரமேரூர்
  மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்
 9. காஞ்சிபுரம்
  திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
 10. திருப்பெரும்புதூர்
  ரூ 200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு