அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோபிசசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான பழனிதேவியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் தோ்தல் பணிக்காக கட்சி அலுவலகத்தை அமைச்சா் செங்கோட்டையன் திறந்து வைத்தார். தொண்டா் மத்தியில் உரையாற்றிய பின்னா், பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டா்களுடன் கச்சேரிமேடு வரை ஊா்வலமாக சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வேட்பாளா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா்.

Updated On: 15 March 2021 12:30 PM GMT

Related News