கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்துக்கு வாழைத்தார் ஏலம்

கோபி கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலத்தில் ரூ.4.88 லட்சத்துக்கு விற்பனையானது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்.

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 7 ஆயிரத்து 500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் கதலி (கிலோ) ரூ.22 க்கும், நேந்திரன் ரூ.23-க்கும் ஏலம் போனது. இதேபோல் பூவன் (தார்) ரூ.230-க்கும்,தேன்வாழை ரூ.310-க்கும் , செவ்வாழை ரூ.390க்கும், ரொபஸ்டா ரூ.240-க்கும், பச்சை நாடன் ரூ.230-க்கும், ரஸ்தாளி ரூ.410-க்கும், மொந்தன் ரூ.260-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 31 Oct 2021 2:45 AM GMT

Related News