டீக்கடையில் தீ விபத்து

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டீக்கடையில் தீ விபத்து
X

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ராம்நகரில் முகமதுஅலி என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாக கடந்த ஒரு வாரகாலமாக கடையை இயக்காமல் புதிய கடை திறப்பு விழா வேலைகளில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் ராம்நகரில் செயல்படும் டீக்கடையிலிருந்து கரும்புகைகள் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளருக்கும் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்ததுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடைக்குள் இருந்த டேப்பிள்கள் நாற்காலிகள் பாத்திரங்கள் மற்றும் இருசக்கர வாகனம், மிதிவண்டிகள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்திற்கான காரணம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூடியிருந்த கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 March 2021 5:32 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 2. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 4. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 5. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 6. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...
 7. இந்தியா
  நுபுர்சர்மா கருத்து விவகாரம்: ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது
 8. திருநெல்வேலி
  மக்கள் குறைதீர்க்கும் நாள்: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள்...
 10. விளையாட்டு
  ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை