/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 215 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 215 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 215 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் 10.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 215

02. இன்று குணமடைந்தோர் - 207

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -2997

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 91130

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 87521

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 612

Updated On: 10 July 2021 2:15 PM GMT

Related News