/* */

ஒரு புடி புடிக்க தயாராகுங்கள் ஈரோடு மக்களே! வருகிறது உணவுத் திருவிழா

Avadi Food Festival -ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வருகிற ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஒரு புடி புடிக்க தயாராகுங்கள் ஈரோடு மக்களே! வருகிறது உணவுத் திருவிழா
X

ஈரோடு உணவுத் திருவிழா- 2022.

Avadi Food Festival -ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் நம்ம ஈரோடு உணவு திருவிழா 2022 வருகின்ற (06.08.2022) மற்றும் (07.08.2022) தேதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது.

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் அசைவம், சைவம் மற்றும் சிறு தானிங்கள் தொடர்பான 80 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.

சிறுதானியங்களை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு தானிய உணவு சமையல் போட்டி 6ம் தேதி நடை பெற உள்ளது. இதில் சிறப்பாக சமையல் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த உணவுத் திருவிழாவில் திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 March 2024 10:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!