/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்
X

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம் இருப்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையிலான போலீசார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் சோதனை நடத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, காவல்துறையினர் அறிவுரை கூறினார்.

மேலும், இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறுகிறோம். நாளையும் மக்கள் இது போன்று முகக்கவசம் அணியாமல் வந்தால், கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?