/* */

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

காய்கறி,பழங்கள் மாதிரி படம்.

உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம்: காய்கறி :

தக்காளி கிராஸ் – ரூ. 14, கத்தரி – ரூ.34,வெண்டை – ரூ.15,புடலங்காய் – ரூ.16, பீர்க்கங்காய் – ரூ.35, சுரைக்காய் – ரூ.6-7, பூசணி (சாம்பல்) – ரூ.17, பூசணி (சர்க்கரை)- ரூ.18, அவரை (கோழி)- ரூ.30, அவரை (பெல்ட்)- ரூ.30,கொத்தவரை – ரூ.20, பாகற்காய் - ரூ.25, முள்ளங்கி (சிவப்பு) – ரூ.32, முள்ளங்கி (வெள்ளை) – ரூ.22,குண்டு மிளகாய் – ரூ.40,சம்பா மிளகாய் – ரூ.36,பெரிய வெங்காயம் – ரூ.30, சின்ன வெங்காயம் - ரூ.20-22, முருங்கைக்காய் – ரூ.35,

சேனைக்கிழங்கு – ரூ.20,கருணைக்கிழங்கு – ரூ.55,மரவள்ளிகிழங்கு –ரூ.15, கறிவேப்பிலை கட்டு – ரூ.40,கொத்தமல்லி – கட்டு – ரூ.16, கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6, புதினா-கட்டு – ரூ.5, மணத்தக்காளி – கட்டு – 7-8,தேங்காய்-1 , ரூ.30,வாழைக்காய்-1 – ரூ.5-6,வாழைத்தண்டு – ரூ.5, வாழைப்பூ -1 – ரூ.8-10, வாழை இலை-1 – ரூ. 2 - 4, தட்டைபயிர்காய் – ரூ.26,மொச்சைக்காய் – ரூ.35,மாங்காய் – ரூ.40,நிலக்கடலைக்காய் பச்சை – ரூ.45, இளநீர்-1 – ரூ.20-25,நெல்லி (பெரியது) – ரூ.45, நெல்லி (சிறியது) ரூ.20,மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35,எழுமிச்சம்பழம் – ரூ.2-5,கொய்யா – ரூ.26,சப்போட்டா – ரூ.30,பப்பாளி – ரூ.20, பூவன் – ரூ.24,ரஸ்தானி – ரூ.28,தேன்வாழை – ரூ.26,செவ்வாழை – ரூ.34,மொந்தன் – ரூ.20,பச்சை நாடன் – ரூ.28,மோரிஸ் – ரூ.20, தர்பூசணி – ரூ.12, நேந்திரன் – ரூ.30,

இஞ்சி – ரூ.60, உருளைகிழங்கு – ரூ.28, கேரட் – ரூ.70, பீட்ரூட் (ஊட்டி) – ரூ.45, பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40, நூல்கோல் – ரூ.54, டர்னிப் – ரூ.54, கறி பீன்ஸ் – ரூ.60, பீன்ஸ் (லோக்கல்) – ரூ.50, முட்டை கோஸ் (சாதா) – ரூ.18, பஜ்ஜி மிளகாய் – ரூ.66, சௌசௌ – ரூ.20, காளி ஃப்ளவர்-1 – ரூ.30

பூக்கள் :

மல்லி – ரூ.40, முல்லை – ரூ.40,கதம்பம் – ரூ.8-10,

பழங்கள் :

மாதுளை – ரூ.150, ஆப்பிள் – ரூ.120, சாத்துக்குடி – ரூ.40

சாதாரண கடைகளில் விலையில் சற்று மாறுபடலாம்

Updated On: 15 Sep 2021 2:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு