/* */

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய காய்கறி, பழங்களின் விலைப்பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

HIGHLIGHTS

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரம்
X

விலை ஒரு கிலோவுக்கு ஆனது


தக்காளி- ரூ.14

கத்தரி - ரூ. 40

வெண்டை- ரூ.38

புடலை- ரூ. 32

பீர்க்கன் - ரூ.80

சுரைக்காய்- ரூ.12 முதல் ரூ.15-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.18

சர்க்கரை பூசணி- ரூ.16

கோழி அவரை- ரூ.60

நாட்டு அவரை - ரூ.100

பெல்ட் அவரை- ரூ.80

கொத்தவரை- ரூ.26

பாகற்காய் - ரூ.62

வெள்ளை முள்ளங்கி - ரூ.40

சிவப்பு முள்ளங்கி- ரூ.28

குண்டு மிளகாய்- ரூ.40

சம்பா மிளகாய் - ரூ.32

பெரிய வெங்காயம்- ரூ.38

சின்ன வெங்காயம்- ரூ.65 முதல் ரூ.75

முருங்கைக்காய்- ரூ.75

சேனைக்கிழங்கு- ரூ.27

கருணைக்கிழங்கு- ரூ.60

மரவள்ளி - ரூ.18

கருவேப்பிலை- ரூ.50

கீரை கட்டு - ரூ.6

மணத்தக்காளி கீரை- ரூ.8

புதினா கட்டு- ரூ.6

கொத்தமல்லி கட்டு- ரூ.17

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.5-7 / ஒரு காய்

ஒரு வாழைப்பூ- ரூ.10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.3 முதல் ரூ.5

பொரியல் தட்டை- ரூ.26

கோவக்காய்- ரூ.40

இஞ்சி- ரூ.53

உருளைக்கிழங்கு- ரூ.31

கேரட் - ரூ.52

பீட்ரூட்- ரூ.45

லோக்கல் பீட்ரூட்- ரூ.40

நூல்கோல்- ரூ.42

டர்னிப்- ரூ.42

கறி பீன்ஸ் - ரூ.82

லோக்கல் பீன்ஸ் - ரூ.72

முட்டைக்கோஸ் - ரூ.16

குடைமிளகாய் - ரூ.42

சௌசௌ - ரூ.23

காலிஃப்ளவர் - ரூ.24

தர்பூசணி- ரூ.10

மாதுளை- ரூ.155 முதல் ரூ.165

மாம்பழம்- ரூ.30.முதல் ரூ.60

ஆப்பிள்- ரூ.220 முதல் ரூ.240

சாத்துக்குடி - ரூ.120

முலாம்பழம் - ரூ.28

திராட்சை - ரூ.50 முதல் ரூ.80

வெள்ளரி- ரூ.45

மாங்காய் - ரூ.25

இளநீர்- ரூ.20 முதல் ரூ.30

பெருநெல்லி- ரூ.60

ஸ்வீட் கான்- ரூ.20 முதல் ரூ.35

பப்பாளி - ரூ.25

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ.6/ பழம்

கொய்யா- ரூ.50

சப்போட்டா- ரூ.35

வாழைப்பழம்- ஒரு பழம்

பூவன்- ரூ.2 முதல் ரூ.3

ரஸ்தாளி - ரூ.2.50 முதல் ரூ.4

தேன் வாழை- ரூ.2 முதல் ரூ.3

மொந்தன் - ரூ.4 முதல் ரூ.6

பச்சை நாடன் - ரூ.2 முதல் ரூ.4

மோரிஸ்- ரூ.2 முதல் ரூ.3

செவ்வாழை- ரூ.4 முதல் ரூ.8

Updated On: 11 Jun 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  2. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  4. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  9. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!