ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி
ஈரோடு மேற்கு

ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு உழவர் சந்தையில், காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்
பவானி

ஈரோடு மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்: 84 ஆயிரம் பேர் பயன்

ஈரோடு மாவட்டத்தில் மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 84,402 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்: 84 ஆயிரம் பேர் பயன்
குமாரபாளையம்

பவானியில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் மண்டல ஆலோசனைக்கூட்டம்

திருக்கோவில் பணியாளர்கள் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

பவானியில்  தமிழ்நாடு திருக்கோயில்  தொழிலாளர்கள் மண்டல ஆலோசனைக்கூட்டம்
ஈரோடு மாநகரம்

3 நாட்களில் 1,200 டன் கழிவுகள் அகற்றம் : ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்...

ஈரோடு மாநகர் பகுதியில் 3 நாட்கள் நடந்த தூய்மை பணியில் 1,200 டன் கழிவுகள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்

3 நாட்களில் 1,200 டன் கழிவுகள் அகற்றம் : ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்
ஈரோடு கிழக்கு

ஈரோடு கறவை மாட்டு சந்தை: வெளி மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை...

கொரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் தொடர்ந்து 4 -வது வாரமாக சந்தைக்கு வராததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது

ஈரோடு  கறவை மாட்டு சந்தை:  வெளி மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை சரிவு
ஈரோடு கிழக்கு

ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் தொடர்ந்து மந்த நிலை

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மொத்த வியாபாரம் தொடர்ந்து மந்த நிலை இருப்பதால் வியாபாரிகள் வருத்தம்.

ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் தொடர்ந்து மந்த நிலை
ஈரோடு கிழக்கு

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ரயில் டிரைவர்கள்...

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்
ஈரோடு கிழக்கு

ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு இன்று தொடக்கம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு இன்று தொடக்கம்.

ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு இன்று தொடக்கம்
ஈரோடு கிழக்கு

சாலை போக்குவரத்து கல்லூரி மாணவர் சேர்க்கை அரசின் விதிமுறைப்படி...

சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை அரசின் விதிமுறைப்படி நடைபெறும்.

சாலை போக்குவரத்து கல்லூரி மாணவர் சேர்க்கை அரசின் விதிமுறைப்படி நடைபெறும் : அமைச்சர்