/* */

ஈரோடு மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் 212 மனுக்கள்

Collector Office Erode -ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாளில் பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் 212 மனுக்கள்
X

erode district collectorate-ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

Collector Office Erode - தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்தந்த மாவட்டக் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறுவது வழக்கம். அதி மக்களின் குறைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் உடனே அனுப்பப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.

அந்த வகையில், நேற்று (8ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை வேலைவாய்ப்பு, பட்டா கேட்பு போன்ற 212 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வளிப்பார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்