/* */

ஈரோட்டில் பணிநேர அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

erode government hospital doctors are protesting-ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பணிநேரத்தை மாற்றி அமைத்ததை கண்டித்து கவன ஏற்பு போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் பணிநேர அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
X

erode government hospital doctors are protesting-ஈரோடு அரசு ஆஸ்பத்திரி.(கோப்பு படம்)

erode government hospital doctors are protesting-தமிழகத்தில் பல கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் பணியில் இருப்பார். அவருக்கான பணி நேரம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை ஆகும்.

இந்த பணிநேரத்தின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிசெய்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அரசு மருத்துவர்களின் பணிநேரத்தை மாற்றி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை பணியில் இருக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு பிறப்பித்துள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 9 Aug 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?