ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய 13.10.2021 கொரோனா பாதிப்பு நிலவரம்:

ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவிற்கு 73 வயது மூதாட்டி பலியாகி இருக்கிறார்.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,02,958

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,350

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 930

மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 678

மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 261 பேருக்கு பரிசோதனை செய்ததில் 78 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி.

நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%

Updated On: 13 Oct 2021 1:45 PM GMT

Related News