/* */

ஈரோடு: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள்
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 40 ஆயிரத்து 208 மனுக்கள் ஏற்கப்பட்டன. பட்டா மாற்றம், இலவச பட்டா, போலீஸ் நடவடிக்கை, தையல் இயந்திரம், நிதியுதவி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகள் சார்ந்த கோரிக்கைகளாக இருந்த 36 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதி மனுக்கள் திட்டப்பணிகளாக உள்ளன. அவை, அரசு மூலம் திட்ட வரைவு தயாரித்து, நிதி ஒதுக்கீடு பெற்று விரைவாக நிறைவேற்றப்படும். தற்போது இத்திட்டம், 'முதல்வரின் முகவரி' என்ற துறையாக மாற்றப்பட்டுள்ளதாக, ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி குமரன் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்