பவானியில் திமுக இளைஞரணி கூட்டம்

கவுந்தப்பாடியில் திமுக இளைஞரணி கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானியில் திமுக இளைஞரணி கூட்டம்
X

கவுந்தப்பாடி அரிமா சங்கத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி கூட்டம் கவுந்தப்பாடி அரிமா சங்கத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பவானி ஒன்றிய செயலாளர் கே.பி.துரைராஜ் மற்றும் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் என்கிற மணி மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் கார்த்திக், வெங்கடேஷ், சையத் நாசிர், திருவேங்கடம், மற்றும் 11ஒன்றிய அமைப்பாளர்கள், 4 நகர அமைப்பாளர்கள், 20 பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகின்ற 27-ந் தேதி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம் முழுவதும் முதியோர் இல்லம், மாற்றுத்திறானளிகளுக்கு, உடையும், உணவு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அரசு மருத்துமனைகளில் நோயாளிகளுக்கு பால், ரொட்டி வழங்குவது எனவும், இளைஞர்களை ஊக்கப்படுத்த பேட்மிட்டன், கால்பந்து போட்டிகள், கிரிக்கெட் போட்டிகள் குதிரை பந்தயகங்கள், மகளிர்களை உற்சாக்கப்படுத்த கோலப் போட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தங்கங்கள் வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பான முறையில் வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் கொண்டாடுவது என முடிவு செய்யப் பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர் செய்திருந்தார்.

Updated On: 25 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா