/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 135 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்
X

ஈரோடு மாவட்டம் முழுவதும் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று (01.01.2022) காலை 6 மணி முதல் இன்று (02.01.2022) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம்:-

ஈரோடு - 15 மி.மீ

கொடுமுடி - 1.4 மி.மீ

பெருந்துறை - 19 மி.மீ

பவானி‌ - 2.6 மி.மீ

கோபிச்செட்டிப்பாளையம் - 7 மி.மீ

சத்தியமங்கலம் - 13 மி.மீ

பவானிசாகர் - 8.6 மி.மீ

சென்னிமலை - 9 மி.மீ

மொடக்குறிச்சி - 12 மி.மீ

கவுந்தப்பாடி - 6 மி.மீ

அம்மாபேட்டை - 24.4 மி.மீ

கொடிவேரி - 10 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 3 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 4 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 135 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 7.94 மி.மீ

Updated On: 2 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!