/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (17ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 868 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (17ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் இன்று (17.01.2022) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம்:-

நீர்மட்டம் - 100.07 அடி

நீர் இருப்பு - 28.78 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 868 கன அடி

நீர் வெளியேற்றம் - 3,100 கன‌ அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 17 Jan 2022 3:15 AM GMT

Related News