/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் 9 இடங்களில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், இன்று (ஜன.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் ஜெ.பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி, நர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வாய்க்கால் சாலை, நகராட்சி நடுநிலைப் பள்ளி - மார்க்கெட் சாலை, டி.எஸ்.சாரதா நடுநிலைப் பள்ளி - அக்ரஹாரம், ஜெயராம் நடுநிலைப் பள்ளி - ஜெயராம் எக்ஸ்டென்ஷன், நகராட்சி மேல்நிலைப் பள்ளி - மொடச்சூர், வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளி - பச்சைமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கபிலர் வீதி, வைர விழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரி வீதி, நகராட்சி துவக்கப் பள்ளி - நாயக்கான்காடு, செங்கோடப்பா துவக்கப பள்ளி - பாரியூர் சாலை. மேலும், கோபி அரசு மருத்துவமனைகள் என 9 இடங்களில் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On: 8 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு