/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 81 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில், இன்று 94 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று  81 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (24.11.2021) புதன்கிழமை கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 81 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 94 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,05,921

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,388

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 839

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 694

7.மாவட்டத்தில் நேற்று 7,625 பேருக்கு பரிசோதனை செய்ததில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%

Updated On: 24 Nov 2021 3:31 PM GMT

Related News