ஈரோடு மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஈரோட்டில் இன்று 8 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 735 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உள்ளது.

Updated On: 23 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்