பெருந்துறையில் ரூ.2.23 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.23 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெருந்துறையில் ரூ.2.23 கோடிக்கு கொப்பரை ஏலம்
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 4.591 மூட்டைகளில் 2,21,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 101.05க்கும், அதிகபட்சமாக ரூ-108.79க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 45.92க்கும், அதிகபட்சமாக ரூ.93.96க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 2.23 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

Updated On: 25 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
 2. பாலக்கோடு
  பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
 3. தமிழ்நாடு
  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
 4. அரியலூர்
  அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
 5. நாமக்கல்
  புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
 6. இராசிபுரம்
  முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக...
 7. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
 8. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 9. திருச்செங்கோடு
  திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
 10. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை நிலவரம்