/* */

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 115 கன‌அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (10.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர்மட்டம் - 83.39 அடி

நீர் இருப்பு - 17.55 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 115 கன‌ அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 107 கன அடி)

நீர் வெளியேற்றம் - 705 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 10 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?