ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலத்தில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

தாளவாடி

1. திகிநரை நடுநிலைப்பள்ளி

2. ஏரனஹல்லி தொடக்கப்பள்ளி

3. பனகஹல்லி தொடக்கப்பள்ளி

4. கெட்டவாடி தொடக்கப்பள்ளி

உக்கரம்

1. கல்கடம்பூர் தொடக்கப்பள்ளி

2. மல்லியம்மன்துர்க்கம் நடுநிலைப்பள்ளி

3. பவளகுட்டை நடுநிலைப்பள்ளி

4. இருட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி

5. கடகநல்லி நடுநிலைப்பள்ளி

6 எக்கதூர் நடுநிலைப்பள்ளி

புளியம்பட்டி

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பனையம்பள்ளி

2. மல்லியம்பட்டி நடுநிலைப்பள்ளி

3. பெரியகள்ளிபட்டி நடுநிலைப்பள்ளி

4. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி

5. வெங்கநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி

Updated On: 2 Aug 2021 11:45 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு