சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் அட்டவணையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

உக்கரம்

1. குள்ளம்பாளைம் ஆரம்பப்பள்ளி,அரசூர் - கோவிசீல்டு – 100

2. வண்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 170

3. அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 170

4. அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கரசம்பாளையம் - கோவிசீல்டு - 170

5. அரசு மேல்நிலைப்பள்ளி, மக்கம்பாளையம் - கோவிசீல்டு - 100

6. அரசு மேல்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் - கோவிசீல்டு - 170


புளியம்பட்டி

1. வள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வின்னப்பள்ளி – கோவிசீல்டு – 170

2. தேசிபாளையம் ஆரம்பபள்ளி –கோவிசீல்டு – 170

3. நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 170

4. கொத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 170

5. பூங்கார் அரசு நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 150

6. முடுக்கன்துறை அரசு ஆரம்பப்பள்ள- கோவிசீல்டு - 100

தாளவாடி

1. தாளவாடி நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 170

2. இக்கலூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 150

3. நெய்தாலபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

4. தலமலை மகளிர் பள்ளி – கோவிசீல்டு – 150

Updated On: 12 July 2021 1:30 AM GMT

Related News