/* */

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,242-க்கு ஏலம்

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,242-க்கு ஏலம் வியாபாரிகளால் ஏடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,242-க்கு ஏலம்
X

மல்லிகைப் பூ

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும், நேற்று நடத்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவ சாயிகள் 2 அரை டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 1,242-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.625-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும். பட்டுப்பூ ரூ.75-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.830-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

Updated On: 16 Nov 2021 11:45 PM GMT

Related News