பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெறுகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் இன்று, வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி, தொட்டிபாளையம், நல்லூர், குரும்பம்பாளையம். ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை: வீட்டில் மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில்...
 2. ஈரோடு
  கீழ்பவானி வாய்க்கால் நீரமைப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பனிப்போர்
 3. பெருந்தொற்று
  ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
 4. பாளையங்கோட்டை
  அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியம் கண்காட்சி
 5. திருநெல்வேலி
  கல் குவாரி விபத்தில் 30 மணி நேர மீட்புப் பணிக்கு பின் 5 வது நபர்...
 6. திருப்பத்தூர், சிவகங்கை
  சிவகங்கை கண்மாய் தூர்வாரும் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு
 7. அரியலூர்
  கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப்: அதிகாரிகளே உஷார் ஏமாற வேண்டாம்..!
 8. அரியலூர்
  யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன சேர்மனுக்கு நீதிமன்ற...
 9. தமிழ்நாடு
  பழனி இடும்பன் குளத்திற்கு சென்ற எச்.ராஜா அதிரடி கைது
 10. காஞ்சிபுரம்
  கச்சபேஸ்வரர் கோயில் உண்டியலில் ரூ 7.64 லட்சம் பக்தர்கள் காணிக்கை