அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை புலி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை புலி உயிரிழப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை புலி உயிரிழப்பு
X

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் யானை,சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் அந்த வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.மேலும் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி வனச்சாலையை கடப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை ஆசனூரில் சாலையை கடந்த 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் பலத்த அடிபட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆசனூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீீீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 2. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 3. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
 4. நாமக்கல்
  பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
 5. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்
 6. திருநெல்வேலி
  நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில்...
 7. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (20ம் தேதி) நிலவரம்
 8. செங்கம்
  செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 9. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
 10. திருவண்ணாமலை
  நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 14...