சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,040-க்கு விற்பனை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. விவசாயிகள் 2.5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.650-க்கும், முல்லை ரூ.440-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.78-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,040-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.300-க்கும்,துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Updated On: 25 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

 1. நீலகிரி
  பார்வை குறைபாடு என்பது குணப்படுத்தக் கூடியது தான்: வெங்கய்யா நாயுடு...
 2. வணிகம்
  ரிசர்வ் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு
 3. சினிமா
  வெளிநாட்டுப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்...
 4. வணிகம்
  எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: அரசுக்கு ரூ.21,000 கோடி வருமானம்
 5. தமிழ்நாடு
  என்னாச்சு நித்திக்கு? சாப்பிட முடியலையாம், தூக்கம் வரலையாம்
 6. தமிழ்நாடு
  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்வு
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் ஆண்டு விழா
 8. தமிழ்நாடு
  பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்
 9. ஆவடி
  ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த நபர் கைது
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு...