/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,205-க்கு ஏலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.2,205-க்கு ஏலம் போனது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,205-க்கு ஏலம்
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 205 க்கும், முல்லை பூ ரூ.660-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டு மல்லி ரூ.58-க்கும், பட்டுப்பூ ரூ.71-க்கும், ஜாதிமல்லி ரூ.500 க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போயின.

Updated On: 16 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  2. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  3. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  5. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  6. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  7. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  8. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  9. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  10. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?