மல்லியம்மன் துர்கம் மலைப்பகுதியில் பலத்த மழை:பாறை இடுக்குகளில் திடீர் அருவி

மல்லியம்மன் துர்கம் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பாறை இடுக்குகளில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மல்லியம்மன் துர்கம் மலைப்பகுதியில் பலத்த மழை:பாறை இடுக்குகளில் திடீர் அருவி
X

திடீர் அருவியை கண்டு ரசித்த பொதுமக்கள்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மல்லியம்மன் துர்கம் மலைவனப்பகுதியில் மல்லியம்மன் கோவில், இரட்டைபாலம், போன்பாறை, இடுக்கு பாறை, தன்னாசியப்பன் கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை இடுக்குகள் உள்ளன. பலத்த மழை பெய்தால் இந்த பாறை இடுக்குகளில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டும்.இந்நிலையில் இன்று மாலை மல்லியம்மன் கோவில், இரட்டைபாலம், போன்பாறை, இடுக்கு பாறை, தன்னாசியப்பன் கோவில் போன்ற இடங்களில் நிற்காமல் பலத்த மழை பெய்தது. இதனால் இந்த இடங்களில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்து ரசித்துவிட்டு செல்கிறார்கள். மலைப்பகுதியில் பெய்த திடீர் மழையால் வனப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

Updated On: 5 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

 1. பென்னாகரம்
  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு
 2. திருப்பரங்குன்றம்
  ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள்...
 3. திருநெல்வேலி
  40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
 4. பொன்னேரி
  மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு
 5. தொண்டாமுத்தூர்
  கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
 6. பரமத்தி-வேலூர்
  பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்
 7. நாமக்கல்
  கல்வி நிறுவனவாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
 8. திருவள்ளூர்
  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
 9. இந்தியா
  நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
 10. நாமக்கல்
  நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை