/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் காக்கடா பூ கிலோ ரூ.1,350-க்கு விற்பனை.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்.
X

காக்கடா பூ பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1,120 ,

முல்லை - ரூ.1,000 ,

காக்கடா - ரூ.1.350 ,

செண்டுமல்லி - ரூ.23 ,

பட்டுப்பூ - ரூ.78 ,

ஜாதிமல்லி - ரூ.850 ,

கனகாம்பரம் - ரூ.500 ,

சம்பங்கி - ரூ.180 .

Updated On: 1 March 2022 3:00 AM GMT

Related News