சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,550-க்கு விற்பனையாகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பூ தினமும் காலை 7 மணி முதல், மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 35 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2..5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.805-க்கும், முல்லை ரூ.520-க்கும், காக்கடா ரூ.575-க்கும். செண்டுமல்லி ரூ.85-க்கும், பட்டுப்பூ ரூ.72-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,550 க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.40 க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது. கனகாம்பரம் விலை உயர்வு குறித்து பூ மார்க்கெட் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மாநகருக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையர் நியமனம்
 2. தமிழ்நாடு
  எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே இந்திய...
 3. திருநெல்வேலி
  பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞர் உட்பட 3 பேர் கைது
 4. திருப்பரங்குன்றம்
  மதுரை அருகே மழையால் இடிந்த அய்யனார் கோவில் மண்டபம்: அதிகாரிகள் ஆய்வு
 5. அவினாசி
  அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
 6. நாமக்கல்
  நாமக்கல் மாவட்ட மிகப்பெரிய தூசூர் ஏரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
 7. தமிழ்நாடு
  கேரள மக்கள் அச்சப்படவே வேண்டாம்: இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகளை...
 8. திருவாடாணை
  அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர்...
 9. கடலூர்
  கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது
 10. உதகமண்டலம்
  நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு