சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை ஆகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை
X

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை, பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகை ஒரு கிலோ ரூ.1,312-க்கும், முல்லை ரூ.400-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போயின.

Updated On: 7 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  இப்படி ஒரு ரெசிபி சாப்பிட்டிருக்கீங்களா..?
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும்...
 3. கல்வி
  நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை...
 4. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 5. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 6. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 7. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 8. ஜெயங்கொண்டம்
  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
 9. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 10. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்