சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை ஆகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

கோப்பு படம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில், காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 35 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 4 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.752-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.78-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.340-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போயின.

Updated On: 12 Oct 2021 12:45 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
 2. பொன்னேரி
  மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு
 3. தொண்டாமுத்தூர்
  கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
 4. பரமத்தி-வேலூர்
  பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்
 5. நாமக்கல்
  கல்வி நிறுவனவாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
 7. இந்தியா
  நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
 8. நாமக்கல்
  நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை
 9. பொன்னேரி
  திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம்
 10. ஆரணி
  தனியார் கோல்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா திடீர் ஆய்வு