/* */

28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது.

HIGHLIGHTS

28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை
X

28-வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது.‌ தற்போது, பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 2,327 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட மாட்டாது எனவும், மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி வருங்காலத்தில் பாசனத்திற்காக நீரை பயன்படுத்த என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 July 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...
  10. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...