/* */

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 3½ டன் பூக்கள் ஏலம் விடப்பட்டது

HIGHLIGHTS

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம்
X

மாதிரி படம் 

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏல விவரம் வருமாறு:-

மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.525-க்கும்,

முல்லை ரூ.180-க்கும்,

காக்கடா ரூ.400-க்கும்,

செண்டுமல்லி ரூ.50-க்கும்,

பட்டுப்பூ ரூ.41-க்கும்,

ஜாதிமல்லி ரூ.400-க்கும்,

கனகாம்பரம் ரூ.850-க்கும்,

சம்பங்கி ரூ.10-க்கும்,

அரளி ரூ.100-க் கும்,

துளசி ரூ.30-க்கும்,

செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.

Updated On: 30 Oct 2021 10:15 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்