/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 57-வது நாளாக 102 அடி

Bhavanisagar Dam Water Level Today in Tamil -ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 2,700 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 57-வது நாளாக  102 அடி
X

பவானிசாகர் அணை.

Bhavanisagar Dam Water Level Today in Tamil -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (30.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 2,700 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,900 கன‌ அடி ,

பவானி ஆற்றில் 600 கன‌ அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன‌ அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Sep 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...