/* */

பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில்  மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம்
X

பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது. 

பவானி :

பவானி உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் இளவரசு மேற்பார்வையில் பவானி பகுதியில் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் தூய்மைபடுத்தப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள், புதர்கள், செடி, கொடிகள், கற்களை அகற்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ரோடுகளின் குறுக்கே உள்ள சிறு பாலங்களில் தண்ணீர் எளிதில் கடந்து செல்லும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. பவானி, வெள்ளித்திருப்பூர் ரோடு, பவானி அந்தியூர் ரோடு, ஆப்பகூடல் தவிட்டுபாளையம் ரோடு, ஜம்பை ஊராட்சி கோட்டை ரோடுகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனை இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, வெங்கடேஷ், ஆனந்தகுமார், ஜெயலட்சுமி, மாரியம்மாள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 5:23 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு