/* */

பூதப்பாடியில் ரூ.4.79 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.79 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் போயின.

HIGHLIGHTS

பூதப்பாடியில் ரூ.4.79 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்
X

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.4.79 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது. இங்கு, விற்பனைக்கு வந்த 2,891 தேங்காய்களில் சிறியவை ரூ.5.10 முதல், ரூ.20.11 வரையில் ரூ.26,193-க்கும், 35 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.85.06 முதல் ரூ.110.06 வரையில் ரூ.58,336-க்கும், 88 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ.62.62 முதல் ரூ.77.73 வரையில் ரூ.1,44,571-க்கும், 145 மூட்டைகள் நெல், கிலோ ரூ.14.15 முதல் ரூ.21.23 வரையில் ரூ.1,78,977-க்கும், ஒரு மூட்டை எள், கிலோ ரூ. 88.49 வீதம் ரூ.3,676-க்கும் ஏலம் போனது.

இதில், 100 விவசாயிகள் பங்கேற்ற நிலையில், மொத்தம் 269 மூட்டைகள், 166.79 குவிண்டால் எடையுள்ள வேளாண் விளைபொருள்கள் ரூ.4,79,054-க்கு விற்பனையானது.

Updated On: 23 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்