/* */

பவானியில் பா.ஜ.க. அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம்

பவானியில் பா.ஜ.க. அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில்  பா.ஜ.க. அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம்
X

பவானியில் பா.ஜ.க. அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மையம்

பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி :

பெரியார் பிறந்த நாளான செப். 17 முதல் பகத்சிங் பிறந்த நாளான செப். 28 வரையில் மாநிலம் தழுவிய மக்கள் கோரிக்கை பிரச்சார இயக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மையம் நடத்துகிறது.

கோவையில் தொடங்கி சென்னையில் முடிவடையும் இந்த பிரச்சார இயக்கத்தில் மக்களுக்கு விரோதமான, விவசாயிகள் நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க அரசு பதவி விலக வேண்டும், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என பிரச்சார பயணத்தில் வலியுறுத்தப்பட்டது.

அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற இப்பிரச்சாரத்திற்கு கட்சியின் ஆலோசனை குழு தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பவானி நகர பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அம்பத்தூர் செயலர் மோகன், எல்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் நாச்சிமுத்து, சிங்காரவேலு, திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 20 Sep 2021 3:40 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?