Begin typing your search above and press return to search.
பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 706 கனஅடியாக உள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (19.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 88.62 அடி
நீர் வரத்து - 20.70 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 706 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 715 கன அடி)
நீர் வெளியேற்றம் - 700 கன அடி
பவானி ஆற்றில் 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.