அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 380 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 350 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 550 ரூபாய்க்கும் , தேன் வாழை தார் ஒன்று 460 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 1,400 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 22 May 2022 9:45 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை துவக்கி வைத்த கலெக்டர்
 2. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
 3. கல்வி
  மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்...
 4. நாமக்கல்
  கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க கலெக்டர்...
 5. தமிழ்நாடு
  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை
 6. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 7. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 8. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 9. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 10. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு