/* */

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
X

காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பெண்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தொல்லி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மி (55). இவர் அங்குள்ள வனப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் பொம்மியை தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவரது கணவர் சம்பவம் குறித்து பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொம்மியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து பர்கூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 May 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?