/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.97 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.97 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 470 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 420 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 520 ரூபாய்க்கும் , தேன் வாழை தார் ஒன்று 510 ரூபாய்க்கும், ரொப்பர் வாழை தார் ஒன்று 320 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 1,508 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 2 லட்சத்து 97 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 28 May 2022 8:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?