/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.10 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.10 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.10 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

செவ்வாழை பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.10 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 630 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 560 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 570 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 450 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் , பச்சை நாடன் தார் ஒன்று 350 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3 ஆயிரத்து 60 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆறு லட்சத்து 10 ஆயிரத்து 756 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 6 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...